வித்தியாசமான ஆடையில் குடும்பத்துடன் கலக்கும் மாஸ்டர் பட நடிகர்.. இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் .. - cinefeeds
Connect with us

GALLERY

வித்தியாசமான ஆடையில் குடும்பத்துடன் கலக்கும் மாஸ்டர் பட நடிகர்.. இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ..

Published

on

சமீபத்தில் நடந்த கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் இரண்டு வருடங்களாக லாக்டவுன் செய்யப்பட்டு அனைவருமே வீட்டிலேயே முடங்கி கிடந்தார்கள். அந்த சமயத்தில் பொழுது போக்கிற்காக இணையத்தில் விடீயோக்களை பதிவிட்டார்கள்.

அதில் பலரும் வருமானம் ஈட்டுவதற்காக தங்களின் திறமைகளை சமூக வலைதளங்களில் வீடியோ எடுத்து பதிவிட்டு வந்துள்ளார்கள். அந்த வரிசையில் கலாட்டா குரு என்ற பேமஸ் youtuber  மதராசி என்ற சேனலை ஆரம்பித்தார்; அதில் நிறைய வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.

Advertisement

அந்த you tube channel வளர்ந்து கொண்டே வந்ததது. அதில் தற்போது கலாட்டா குரு தன் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள், நகைச்சுவையான வீடியோக்கள் மற்றும் வெப் சீரியஸ் போன்றவற்றை யூட்யூபில் அப்லோட் செய்து வருமானம் ஈட்டுகின்றார்.

இந்த சேனல் மூலம் தனது வாழ்வில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் பதிவிட்டு வருகிறார். மேலும், இவர்  யூட்யூபில் மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராம் twitter போன்ற சமூக வலைதளங்களிலும் பேமஸாக உள்ளார்.

Advertisement

இப்படி பேமஸான கலாட்டா குருவிற்கு சினிமா துறையிலும் வாய்ப்பு கிடைத்தது. அதாவது, விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் குரு  நடித்துள்ளார். இதன் மூலம் மேலும் மக்களிடையே பிரபலமடைந்தார்.

இந்த நிலையில், கலாட்டா குரு தற்போது தனது மனைவி மற்றும் மகள் உடன் குஜராத் உடையில் போட்டோ ஷூட் களை எடுத்து பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement