GALLERY
திண்டுக்கல் சாரதி பட நடிகையை இது..? இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் பேமிலி போட்டோஸ் ..

தமிழ் சினிமாவில் கருணாஸ் நடிப்பில் வெளியான திண்டுக்கல் சாரதி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை கார்த்திகா மேத்யூ. இவர் தமிழில் நம் நாடு, காசி, நாளை நமதே, மகிழ்ச்சி, புலன்விசாரணை 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
அதன் பின்னர், தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் நடிகை காயத்ரி மலையாள சினிமாவில் நடிக்க தொடங்கினார். தற்போது கடந்த எட்டு வருடங்களாக தமிழ் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு மலையாளத்திலேயே நடித்து வருகிறார்.
நடிகை காயத்ரி மேத்யூ தனது நீண்ட நாள் காதலரான மெரின மேத்யூவை 2009 ல் திருமணம் செய்து கொண்டார். மற்ற நடிகைகளை போலவே காயத்ரியும் இன்ஸ்டாகிராமில் அப்டேடாக இருந்து தனது குடும்ப புகைப்படத்தையும் வாழ்நாளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளையும் பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.