TRENDING
நடிகர் தனுஷின் மூத்த “மகன் அச்சு அசலாக இந்த” நடிகரை போல இருக்கிறார்..! ‘மனைவி ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம்’ வைரலாகி வருகிறது…?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா நடந்த இரு தினங்களுக்கு முன்னர் New Year புத்தாண்டு கொண்டாடினார் அப்போது தனது இரு செல்லப்பிள்ளைகளுடன் புது வருடத்தை கொண்டாடினார்.
அதன் பின்னர் தன் பிள்ளைகளின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் ஐஸ்வர்யா அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மூத்தமகன் நடிகர் ரஜினி போல உள்ளார். இரண்டாவது மகன் நடிகர் தனுஷ் போல உள்ளார் என்று விமர்சித்து வருகிறார்கள்.
இது குறித்து புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது