‘மகளுக்கு திருமணம் முடிந்த’… ‘சில மாதத்திலே மருமகனுடன்’ .கள்ளத்தொடர்பா” ? வீடியோ வெளியிட்ட நடிகை…! – cinefeeds
Connect with us

TRENDING

‘மகளுக்கு திருமணம் முடிந்த’… ‘சில மாதத்திலே மருமகனுடன்’ .கள்ளத்தொடர்பா” ? வீடியோ வெளியிட்ட நடிகை…!

Published

on

சமீப காலமாக சோசியல் மீடியா என்ற ஓன்று வந்ததுடன் தான் உலகில் எந்த ஒரு மூலையில் எந்த விஷயம் நடந்தாலும் அது நாட்டில் இருக்கும் அனைவருக்கும் உடனே தெரியவருகிறது. இந்த அளவிற்கு டெக்னாலஜி வளர்ந்துள்ளது.

Kiev, Ukraine – January 11, 2016: Background of famous social media icons such as: Facebook, Twitter, Blogger, Linkedin, Tumblr, Myspace and others, printed on paper.

தற்போது அதே டெக்னாலஜி-யால் நாட்டில் பல குற்றங்கள் நடைபெற்று வருகிறது. பலரின் உண்மை முகங்கள் உடனடியாக அடையாளம் படுத்தப்படுகிறது. மற்றும் சிலர் பல பேரின் சொந்த குடும்ப வாழக்கையை பொது வெளியில் பேசி பல்வேறு தவறுகளுக்கு வழி வகை செய்கிறார்கள்.

அந்தவகையில் தான் கேரளா சினிமாவை சேர்ந்தவர் நடிகை தாரா கல்யாண். இவர் மலையாளத்தில் பிரபல நடிகை மட்டும் இல்லாமல் நடன கலைஞரும் ஆவார். தாராவின் கணவர் சில ஆண்டுகளுக்கு ஆவார். இறந்து விட்டார். இந்நிலையில் இவர் மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடைய மகள் சௌபாக்யாவிற்கும், அர்ஜுன் என்பவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Thara Kalyan (@tharakalyan) on

Advertisement

தாரா கல்யாண் தன் மகளுடன் இணைந்து டிக் டாக்கில் பாடல்களுக்கு நடனமாகும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்த வீடியோக்கள் வைரலானதை தொடர்ந்து பெரும் இந்த எண்ணிக்கை பெற்றார். இந்நிலையில் சிலர் தாராவுக்கும் அவரது மருமகன் அர்ஜூனுக்கும் கள்ளத்தொடர்பு இருக்கிறது. அதனால் தான் அர்ஜுனனை தன் மகளுக்கு திருமணம் முடித்து உள்ளார். இந்த செய்தி தாரா மற்றும் அவரது குடும்பத்தினர மனரீதியாக காயப்படுத்தியது. இதுகுறித்து தாரா அவர்கள் கண்ணீர் விட்டு அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in