அழகான பார்பி டால் மாதிரி இருக்கீங்க… நடிகை பவித்ரா லட்சுமியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்… - cinefeeds
Connect with us

TRENDING

அழகான பார்பி டால் மாதிரி இருக்கீங்க… நடிகை பவித்ரா லட்சுமியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

Published

on

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி ஷோ மூலமாக பிரபலமானவர் நடிகை பவித்ரா லட்சுமி. அவர் நாய் சேகர் உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் மலையாளத்தில் வெளியான உல்லாசம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தார்.

இணையத்தில் பிரபலமான நடிகையாக இருந்து வரும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் 2.1 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் நடிகை பவித்ரா. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் தனது அம்மா மரணமடைந்தது பற்றி தான் பவித்ரா லட்சுமி எமோஷ்னலாக பதிவிட்டு இருந்தார்.

Advertisement

கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகை பவித்ராவின் அம்மா சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை பவித்ரா தற்பொழுது மீண்டும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ளார்.

நடிகை பவித்ரா பார்பி டால் போல ஜொலிக்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்ய இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘ அழகான பார்பி டால் மாதிரி இருக்கீங்க’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement