GALLERY
இவ்வளவு தூரம் தான் வெளிய வருமா?… மார்டன் உடையில் …. ரசிகர்களே உரையை வைக்கும் நடிகை பூனம் பாஜ்வா…

மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ‘பூனம் பஜ்வா’. இவர் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே பகுதி நேரம் மாடலிங் செய்து வந்தார்.

#image_title
இதை தொடர்ந்து இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான ‘மொதடி சினிமா’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

#image_title
அதை தொடர்ந்து இவர் கன்னடம், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்தார்.’சேவல்’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

#image_title
அதை தொடர்ந்து கச்சேரி, ஆரம்பம், தெனாவட்டு, தம்பிக்கோட்டை, ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
இவர் இறுதியாக தமிழில் நடித்த படம் ‘குருமூர்த்தி’ இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.
இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது மார்டன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணைத்தால் வைரலாகி வருகிறது.

#image_title