‘படவாய்ப்பிற்க்காக படுக்கைக்கு’… போகும் பழக்கம் உண்டா..? “தொகுப்பாளர் கேள்வி”… கடுப்பாகி கதறவிட்ட நடிகை.. வாணி போஜன். - cinefeeds
Connect with us

LATEST NEWS

‘படவாய்ப்பிற்க்காக படுக்கைக்கு’… போகும் பழக்கம் உண்டா..? “தொகுப்பாளர் கேள்வி”… கடுப்பாகி கதறவிட்ட நடிகை.. வாணி போஜன்.

Published

on

சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிய சீரியல் தெய்வ மக்கள் இதில் சத்யாவாக நடித்து பிரபலமானவர் நடிகை வாணி போஜன். அந்த சீரியல்லே இல்லத்தரசிகளின் மனம்கவர்ந்த நடிகையாக இருந்து வந்தார். மேலும் சின்னத்திரையில் தனக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். அதன் பிரபலத்தால் தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்.

அந்தவகையில் அஷ்வத் மாரிமுத்து என்ற புதுமுக இயக்குனர் இயக்கிய ஓ மை கடவுளே என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் வாணி போஜன் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பேச வைத்தது. முதன் முதலாக விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் நடிகை வாணி போஜன் அவர்கள் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். திடீரென்று பேட்டி முடிவதற்கு முன்பே வாணிபோஜன் கோபமாக எழுந்து சென்று விட்டார்.

Advertisement

தற்போது அந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. பேட்டியில் தொகுப்பாளர் உங்களுடைய சினிமா வாழ்க்கையில் ஏதாவது அட்ஜஸ்ட்மெண்ட் சம்மந்தமான அனுபவங்களை பற்றி கூறுங்கள் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டார். அதற்கு வாணிபோஜன் அவர்கள் கூறியது, இந்த அட்ஜஸ்ட்மென்ட் தமிழ் சினிமாவில் மட்டுமில்லை இந்தியன் சினிமாவிலும் இருக்கிறது. இதுபோன்ற அனுபவம் எனக்கும் நடந்திருக்கிறது. ஆனால், நான் கண்டு கொள்வதில்லை, என்கிட்டே நேரடியாக வந்து யாரும் அந்த மாதிரி பேசவில்லை. மேனேஜர் கிட்ட மட்டும் இந்த மாதிரி ஒரு சில பேர் கேட்டிருக்காங்க. அது அவரே பேசி முடித்துவிட்டார். என்னிடம் வந்து நேரடியாகவோ இல்லை, ஃபோன் கால் மூலமோ யாரும் அந்த மாதிரி நடந்து கொண்டதில்லை.

Advertisement

அது மாதிரி பிரச்சனை வந்தாலும் நான் அட்ஜஸ்ட் பண்ணிக்க ஒத்துக்கொள்ள மாட்டேன். சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இந்த மாதிரி பிரச்சனை நடக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் பிரச்சனை நினைக்கிறேன். இனிமேல் இந்த மாதிரி நடக்காது என்று நான் நம்புகிறேன் என்று கூறினார். பின் தொகுப்பாளர் நீங்கள் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு செல்லும்போதோ, மென்மேலும் வளரும் போதோ ஒருசில விஷயத்திற்காக ஒத்துக்கொண்டு உள்ளீர்களா? என்று மீண்டும், மீண்டும் கேள்வி கொண்டே இருந்தார். இதனால் கடுப்பான வாணி போஜன். இந்த இன்டர்வியூ வை முடித்துக் கொள்கிறேன். இதற்கு மேல் நீங்கள் கேட்கும் கேள்விக்கு என்னால் பதில் அளிக்க முடியாதுwஎன்று சொல்லி சென்று விட்டார்.

அதன் பின்னர் நடந்த சுவரிசமான நிகழ்வை பாருங்க தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் தீ’யாக பரவி வருகிறது

Advertisement
Continue Reading
Advertisement