TRENDING
காமெடி நடிகர் பாலசரவணன் …. மனைவியா இவங்க… எவ்ளோ அழகா இருகாங்க…!
விஜய் டிவியின் ‘கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்’ என்ற சீரியலின் மூலம் அறிமுகமானார் பால சரவணன். இதன்பின் ‘கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை’ என்ற சீரியலிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சின்னத்திரையில் நடிகராக வலம் வந்த பால சரவணன், 2013 ஆம் ஆண்டு வெளியான ‘குட்டி புலி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பின்னர் இவர் ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘திருடன் போலீஸ்’, ‘டார்லிங்’, ‘கொடிவீரன்’, ‘ஈஸ்வரன்’, ‘வேதாளம்’, ‘டான்’ போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் பாலா சரவணனுக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்த வருகின்றனர்.
இன்று இவருடைய மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பால சரவணாவின் மனைவி, ‘ஹாப்பி பர்த்டே மை லவ்’ என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் பெயர் ஹேமா ஆகும். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் காதலர் தினத்தில் தான் இவருக்கு பாலசரவணன் HYUNDAI காரினை பரிசாக வழங்கியுள்ளார்.