TRENDING
திருமணத்திற்கு முன்னரே ஏற்பட்ட சந்திப்பு.. ‘தாலிக்கட்டும் நேரத்தில் மாப்பிள்ளையின் “அந்த உறுப்பு ரொம்ப பெரிசு’.. “தலைதெறிக்க ஓடிய மணப்பெண்”…?

பெங்களூருவில் கோரமங்களாவில் வசித்து வருபவர் ராகுல் தற்போது இவருக்கு 35 வயதாகிறது.. இவருக்கு மேட்ரிமோனியல் திருமணத்திற்கு வரன் பார்த்தனர். அதில் அனிதா என்ற பெண்ணை பார்த்தனர் அவர் அமெரிக்காவில் கம்ப்யூட்டர் எஞ்சினீரிங் வேலை பார்த்து வருகிறார்.
பின்னர் இருவரும் நேரடியாக பார்த்து பேசிக்கொள்ள வேண்டும் என்று நினைத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி அனிதா மற்றும் அவரின் சகோதரி ஷாலினியும் ஹோட்டலில் சந்தித்து பேசினார். பின்னர் இருவருக்கும் பிடித்ததால். உடனே செப்டம்பர் மாதம் 9ம் தேதி திருமணமா நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதிலே இம்மாதம் செப்டம்பர் 30ம் தேதி திருமணம் என்று முடிவாயின.
பின்னர் தொலைபேசியில் ராகுலின் தந்தையை தொடர்பு கொண்ட அனிதா திருமணத்தை திருப்பதி கோவிலில் வைத்துக்கொள்ளலாம் என்று கூறினார். அதற்க்கு ராகுலின் தந்தை இங்கே பெங்களூரில் தான் அதிக உறவினர்கள் உள்ளனர். அதனால் திருமணத்தை இங்கேயே வைத்துக்கொள்ளலாம் என்று கூறினார்.
முடியாது என தொடர்ந்து பிடிவாதம் பிடித்தார் அனிதா பின்னர் வேறுவழியின்றி திருப்பதியில் திருமணத்திற்கு ஓகே சொன்னார். பின்னர் தங்கும் வசதிக்காக ரூபாய் 2லட்சம் மற்றும் சாப்பாட்டிற்க்காக 2லட்சம் மற்றும் துணி மற்றும் பொருட்கள் என அதுஒரு 4லாடசம் என செலவாகி இருந்தன.
தீடிர் என்று மணமகள் அனிதா கிளம்பி அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார். அனைவரும் அதிர்ச்சியானார்கள் பின்னர் ராகுல் அனிதாவை தொடர்ப்பு கொண்டு பேசியதில் அனிதா கூறியது எனக்கு இந்த திருமணத்தில் இஷ்ட்டம் இல்லை.. ஏன் என்றால் உன் மூக்கு பெரிதாக உள்ளது அதேபோல் தடிமனாக இருக்கிறது என்று கூறினார்
அதற்க்கு ராகுல் சர்வா நான் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்துகொள்கிறேன் என்று கெஞ்சினார். எதற்கும் பிடிகொடுக்கவில்லை. தொடர்ந்து போன் செய்தார் ராகுல் ஒருகட்டத்தில் ராகுலின் போன் நெம்பரை பிளாக் செய்துவிட்டார்.
பின்னர் வேறுவழிஇன்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் ராகுலின் குடும்பத்தினர் அதன் பேரில் அனிதா அவரின் தங்கை ஷாலினி மற்றும் அப்பா என நான்கு நபர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.