TRENDING
இரவில் படுக்கையறையில் “சிறுநீர்” கழித்த சிறுமி.! ‘கருணை கொலை’ செய்த இளம் ஜோடி..?

அவுரங்காபாத்தில் கணவனை இழந்து பெண் ஒருவர் பெண்பிள்ளைகளை வைத்து கூலி வேலைப்பார்த்து வாழ்க்கை நடத்தி வந்தார்.தினம் சாப்பற்றிக்கே கஷ்ட்டப்படும் சூழல். இந்தநிலையில் மகாராஷ்ட்டா மாநிலம் தானே பகுதியில் பிரகாஷ்-அனிதா என்ற இளம் தாம்பத்தினருக்கு குழ்நதை பாக்கியம் இல்லாததால் இந்த கூலிவேலை செய்யும் பெண்மையின் மகளுக்கு வாழ்க்கை தருகிறோம் என்று தன்னுடன் அழைத்து சென்றனர்.
மேலும் தன் பிள்ளைக்கு நல்ல வாழ்க்கை, படிப்பு கிடைக்கப்போவது என நினைத்த தாய் தன் மகளை அந்த ஜோடிகளுடன் அனுப்பிவைத்தார். அடிக்கடி பிரிந்து சென்ற மகளுடன் பேசிவந்த தாய்.
தீடிர் என்று ஒருவாரத்திற்கு மேலாக தன் மகளிடம் பேசமுடியவில்லை பிரகாஷ்-அனிதா சரிவர பதியளிக்கவில்லை தாய் சந்தேகமடைந்த காவல்நிலையத்தை புகார் அளித்தார் போலீசார் வழக்கு பதிந்து அனிதா கைது செய்தனர். விசாரணையில் முதன் முறையாக மும்பை நகரத்திற்கு வந்த சிறுமி அங்குள்ள பழக்கவழக்கம் பற்றித்தெரியவில்லை.
அதனால் கழிவறையை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் சிறுமி தன் உடையில் சிறுநீர் கழித்துள்ளார். இதனால் ஆத்திரப்பட்டு பிரகாஷ் சிறுமியை பலமாக அடித்துள்ளார். வலிதாங்கமுடியாமல் சம்பவஇடத்திலே பறித்தமாக இறந்துவிட்டார். மேலும் நல்ல வாழ்க்கை ,படிப்பு என சொல்லி அழைத்து வந்து வீட்டு வேலை அனைத்தையும் செய்யச்சொல்லி சிறுமியை கொடுமை செய்தனர். பிரகாஷ் தலைமறைவாக உள்ளார் போலீசார் தேடிவருகிறார்.