TRENDING
அந்த குழந்தைக்கு நான் அப்பா இல்லை ..?? DNA சோதனையில் பரிதவித்த இளைஞர்..?? தாயின் நிலை ..

சில நாட்களுக்கு முன்புதான் இதே மாதிரி அமெரிக்காவில் 30 வயது பெண் தனது தந்தையை தேடி DNA பரிசோதனை மூலம் தனது தந்தையை கண்டு பிடித்து உள்ளாள். அதுபோல் தற்பொழுதும் 1 வயது குழந்தைக்கு சோதிக்க பட்ட DNA டெஸ்ட் , அத்தாவது அந்த குழந்தையின் தகப்பன் இவர் தான் என்று உறுதி செய்ய. நம் உலகம் எந்த அளவிற்கு போய்க்கொண்டு இருக்கிறது பார்த்தீர்களா திருமணம் முடிந்து தான் குழந்தை பிறக்கும். தாய்தான் இவர் உன் அப்பா என்று சொல்லி கொடுப்பாள் .
ஆனால் தற்பொழுது திருமணம் புரியாமல் ஒரு ஆணிடம் உடல்வுரவில் ஈடுபடுவது பின்பு பலபேருடன் இருப்பது இறுதியில் குழந்தை பெற்று கொண்டு நீ தான் இதற்கு தந்தை என்று மன்றாடுவது. அதுபோல் தற்பொழுது அமெரிக்காவில் 1 வயது குழந்தைக்கு இவர்தான் தகப்பன் என்று சொல்லி பெண் DNA டெஸ்ட் மூலம் மன்றாடுகிறாள் தந்தையிடம்.Baltimore-வை சேர்ந்தவர் நனாகா நிவோபர்.
இவர் அந்த குழந்தை என்னுடையது இல்லை என்று மறுக்கிறார் .அதற்கு அந்த தாய் DNa பரிசோதை மூலம் இவர் தான் தகப்பன் என்று உறுதி செய்ய அந்த ஆண் அதற்கு மறுப்பு தெரிவித்து மீண்டும் வேறொரு DNa நிறுவனத்திற்கு சென்று பரிசோதிக்கிறார் அங்கும் அதே முடிவு தான் . இதனால் அந்த ஆண் நீதிமன்றத்திடம் நீதி கேட்டு உள்ளார். DNa நிறுவனங்கள் வேண்டும் என்றே அந்த குழந்தைக்கும் தாய்க்கும் ஆதரவு கொடுத்து என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள் .அதனால் அந்த DNa நிறுவனம் எனக்கு நஷ்டஈடாக 75000 செலுத்த வேண்டும் என்று.