LATEST NEWS
“இப்படியும் ஒரு கொடூரமா..?” சொந்த மகளையே மணந்த தந்தை… கேமராவில் மகள் கொடுத்த பகீர் வாக்குமூலம்.. சோஷியல் மீடியாவை அதிரவைத்த வீடியோ..!!
பங்களாதேஷில் இருந்து வெளிவந்துள்ள அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவியின் மறைவுக்குப் பிறகு, ஒரு தந்தை தனது சொந்த மகளையே திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தத் திருமணம் ஒரு அதிகாரப்பூர்வ ‘நிகா நாமா’ பதிவு ஆவணம் மூலமாகப் முறைப்படி பதிவு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Shocking reports from Bangladesh: A father allegedly married his own daughter after his wife’s death, and the marriage was reportedly formalised through a registered Nikah Nama. The case surfaced after locals confronted the pair, with the daughter allegedly confirming the… pic.twitter.com/7ZgcmeUTxB— Kailash Vashi (@KailashVashi) July 25, 2026
இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டு இருவரிடமும் விசாரணை நடத்தியபோதே இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அப்போது, அந்த மகள் தனது தந்தையுடனான திருமணத்தை கேமரா முன்னிலையில் ஒப்புக்கொண்டதை அடுத்து இச்சம்பவம் குறித்த வீடியோ மற்றும் செய்திகள் பரவத் தொடங்கின. சமூக வழக்கங்களுக்கும் சட்டத்திற்கும் எதிரான இந்த விபரீதச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது
