TRENDING
8ம் வகுப்பு மாணவனுடன் தகாத உறவை வைத்துக்கொண்ட ஆசிரியர் ..?? தலைமறைவான இருவர்…!!! விசாரணையில் வெளிவந்த உண்மை…

குஜராத் காந்திநகரில் உதயோக் பவன் அரசு அலுவலகத்தில் வேலை பார்ப்பவரின் 14 வயது மகன், 8ம் வகுப்பு படித்து வருகிறான். அந்த பள்ளியில் 26 வயதுடைய ஆசிரியரும் பணிபுரிந்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று சிறுவன் பள்ளிக்கு வருவதாக கூறி சென்றமகன் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அவனை தேடினர். இறுதியில் மகன் கிடைக்க வில்லை என்று போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் தேடியதில் சிறுவன் காணாமல் போன வெள்ளிக்கிழமை அன்று அந்த பள்ளியில் பணிபுரிந்த 26 வயது ஆசிரியரும் காணாமல் போய் இருப்பாக தகவல்கள் கிடைத்து உள்ளது.மேலும் விசாரணையில் சிறுவனுக்கும் ஆசிரியருக்கும் தகாத பழக்கம் உள்ளது என்பது தெரியவந்து உள்ளது.
இதனால் இருவரும் யாருக்கும் தெரியாமல் தலைமறைவாகி இருக்கலாம் என்று தெரிவிக்க பட்டுள்ளது. மேலும் ஒரு 14 வயது சிறுவன் 26 வயதுள்ள ஆசிரியருடன் சென்று இருப்பது தவறான செயல் என்று ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது..