LATEST NEWS
நீ என்ன பெரிய இது.. Fire ஆனா ஈஸ்வரி வீங்கிய கதிர் கன்னம்.. வெளியான episode …
சன் டிவி ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. இந்த சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மாரிமுத்து திடீரென மாரடை பால் காலமானார். அதை தொடர்ந்து இந்த சீரியல் கதிர் மற்றும் ஞானவேலை கொண்டு ஒரு வார காலமாக சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
இந்நிலையில் நேற்று எபிசோடு ஈஸ்வரி அடுத்தவன் புருசனை ஆட்டையோட பார்க்கிறாய் என்று கதிர் சொல்ல கோபம் அணிந்து ஈஸ்வரி ஓங்கி ஒரு அரையறை அரைந்தார் பின்பு அங்கிருந்து ஈஸ்வரி மாமியார் ஈஸ்வரின் மீது கோபப்படுகிறார். அதைக் கேட்டட ஈஸ்வரி அம்மா வயதில் இருக்கும் என்னை இப்படி அசிங்கமா உங்க பையன் சொல்றான் அதைக் கேட்க மாட்டீங்களா என்று மாமியாரிடம் கோபமாக பேசுகிறார். பின்னர் கத்திரிடம் என்னுடைய குண நலன்களை பற்றி நீ பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது எனக்கு கதிரிடம் கேட்டார்.
அந்த நேரத்தில் ஜனனி அனைவரும் முன்னிலையில் கதிரை பார்த்தேன் அண்ணனை சொத்துக்காக ஆசைப்பட்டு கதிர் தான் குணசேகரனை கொன்று விட்டார் என கூறுகிறார். அதற்கு மாமியார் விஷாலாட்ச்சி கோவப்பட்டு கதிர் அப்படிப்பட்டவன் இல்லை வீணாக அவன் மேல் பழி போடாதே என்று ஜனனியை கண்டிக்கிறான். மேலும் சக்தியிடம் ஜனனியை அமைதியாக இருக்க சொல் என கூறுகிறார். சக்தியோ வழக்கம்போல் அமைதியாக இருக்கிறார்.
ஜனனியோ கண்டிப்பாக அதுதான் உண்மை…குணசேகரனை கொன்றுவிட்டு அவரின் செருப்பு கிடைத்தது என கதிர் நாடகம் ஆடுகிறார் என கூறுகிறாள். கதிரோ இது அனைத்தையும் கேட்டு கல்லாக கண் கலங்கி நிற்கிறான்.பின்னர் ஞானமும் கதிரை சந்தேகப்பார்வையில் பார்க்கிறார். பின் அனைவரும் அங்கிருந்து செல்ல கதிர் அன்று இரவு நன்றாக குடித்துவிட்டு ஈஸ்வரி அடித்ததை நினைத்து கோபம் அடைகிறான். அங்கு கரிகாலன் வந்து கவலைப்படாதே மாமா இப்படி எல்லாம் குடிக்காத நல்லதுக்கு இல்லை கூறுகிறான்.
கதிரோ அண்ணன்னா எனக்கு உயிர். என்னை போய் இப்படி பழி போடுகிறார்களே என கூறி வருத்தபடுகிறார். கரிகாலனோ நீங்க மாமாவோட செருப்பை கொண்டு வந்ததால அனைவரும் பயந்து போய் இப்படியெல்லாம் பேசுறாங்க… நீங்க வருத்த படாதீங்க என ஆறுதல் கூறுகிறான். கீழே செல்ல அங்கு ஞானம் கதிரை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். கதிரின் அம்மா அங்கு வர கதிர் குடிபோதையில் அவரின் அம்மாவின் காலில் விழுகிறார். இன்றைய எபிசோட் முடிவடைந்தது. இதை தொடர்ந்து இன்று புது குணசேகரன் சீரியலில் வருகிறார்.