TRENDING
காட்டிற்குள் கல்லூரி மாணவியுடன் தனிமையில் இருந்த கணவன்..? ’20 வயது பெண்ணுக்கு நடந்த கொடூரம்’..!! விருதுநகரில் நடந்த பரபரப்பு..!!

மனைவியை பிடிக்காமல் எரித்து கொன்ற கணவன் கைது செய்யப்பட்டான் இன்று. விருதுநகர் பகுதியில் கட்டிடக் தொழிலாளியின் மகள் பானுரேகா இவளுக்கு வயது 20 . பெண்கள் கல்லூரியில் பி.ஏ 3 ஆம் ஆண்டு படித்து வருகிறாள் படிப்பு முடிக்கும் முன்னர் அவருக்கு தான் அத்தை மகனான ராஜ்குமார்வுடன் திருமணம் நடந்தது ராஜ்குமாருக்கு வயது 26 . திருமணம் முடிந்து சிலமாதங்கள் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ்ந்தார்கள் .அதற்கு அப்பறம் அவர்கள் அடிக்கடி சண்டை இட்டு வந்துள்ளனர்.
அதனால் பானுரேகா சில நாட்களாக தந்தையின் வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார் . அப்படி இருக்கும் பட்சத்தில் எப்பொழுதும் போல் அவர் கல்லூரிக்கு சென்று வந்துவுள்ளார். ஒருநாள் அவர் கல்லூரிக்கு சென்று திரும்பி வீடு வரவில்லை அதனால் அவலுடன் படிக்கும் சக மாணவிகளிடம் சென்று பானுரேகாவை பற்றி விசாரித்து உள்ளார் . அப்பொழுது அவர்கள் பானு தனது கணவரை சந்திக்க பஸ் ஸ்டாண்டிற்கு அவருடன் சென்றால் என்று கூறி உள்ளனர் .
பின்பு பானுரேகா காணவில்லை என்று போலீசாரிடம் அவளது தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் விராலிமலை அடிவாரத்தில் ஒரு சடலம் முழுதும் எறிந்த நிலையில் அடையாளம் தெரியாமல் இருக்கும் சடலத்தை கொண்டு பானுரேகாவின் அடையாளத்தையும் கொண்டு பிரேத பரிசோதனையில் விராலிமலை போலீசாரிடம் அவர்கள் சொன்ன தகவலின் படி அந்த எறிந்த சடலம் பானுரேகாவினது என்று உறுதி செய்தனர். பின்பு பானுரேகாவின் கணவர் ராஜ்குமாரை போலீசாரின் பாணியில் விசாரித்ததில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார் .
நீண்ட நாள் பேசாத இருந்தால் அவலுடன் தனிமையில் பேசுவதற்காக அவளை விராலிமலைக்கு அழைத்து சென்றேன் பின்னர் எங்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரத்தில் அவளை கொலை செய்து பின்னர் எரித்துவிட்டேன் என்று நடந்ததை அனைத்தையும் ஒப்புக்கொண்டார்