‘கொரானாவில் இருந்து தப்பிக்க’… “சிறுநீரை குடிக்கும் மக்கள்”…! அதும் ‘எந்த நாட்டில் தெரியுமா’…? - cinefeeds
Connect with us

Uncategorized

‘கொரானாவில் இருந்து தப்பிக்க’… “சிறுநீரை குடிக்கும் மக்கள்”…! அதும் ‘எந்த நாட்டில் தெரியுமா’…?

Published

on

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் அதனை கட்டுக்குள் வைக்க கொரோனாவை எதிர்த்து போராடும் மருந்தாக மாட்டு சிறுநீரகம் பார்ப்படுகிறது அதனால் நம் நாட்டில் இந்த கோமியத்தை குடித்துவருகிறார்கள்.

உலகையே மிரட்டிவரும் கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை தற்போது இந்தையாவில் 109 பேர் பாதிக்கப்பட்டும் இரண்டு பேர் உயிரிந்துள்ளனர் என்பது குறிப்பித்தக்கது. மேலும் கொரோனவை தடுக்கும் வைகையில் ஒவ்வொரு நாட்டிலும் அவர் அவர் நம்பிக்கைப்படி ஒரு சில நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

Advertisement

அதன் ஒரு இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் பகுதியாக கடந்த சனிக்கிழமை அன்று “அகில இந்திய இந்து யூனியன்” சார்பில் கொரோனாவில் இருந்து காத்துக்கொள்ள மாட்டு சிறுநீரக விருந்து ஒன்றை தொடக்கி வைத்தனர். இந்த மாட்டு சிறுநீரகம் தான் கொரோனாவை எதிர்த்து போராடும் மருந்துவ குணங்கள் இருக்கிறது என்று அந்த விருந்து நடைபெற்றது இதில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழியில் கலந்து கொண்ட அகில இந்திய இந்து ஒன்றிய நிர்வாகிகள் ஓம் பிரகாஷ் கூறியது எங்கள் குடும்பத்தினர்கள் கடந்த 21 வருடங்களாக மாட்டு சிறுநீரகம் தான் குடித்து வருகிறோம். குளிப்பதற்கு மாட்டு சாணத்தை தான் பயன்படுத்தி வருகிறோம். எங்களுக்கு மேலை நாட்டு பொருட்கள் மீது எந்தவித ஆசையும் இல்லை நாங்கள் ஆரோக்கியத்தோடு இருந்து வருகிறோம்.

Advertisement
Continue Reading
Advertisement