“அண்ணனும் அண்ணியும் என் உயிர் டா” உதயநிதி கைது… அடுத்து பிரபல மலையாள நடிகர்… மீண்டும் வெடித்தது சர்ச்சை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அண்ணனும் அண்ணியும் என் உயிர் டா” உதயநிதி கைது… அடுத்து பிரபல மலையாள நடிகர்… மீண்டும் வெடித்தது சர்ச்சை..!!

Published

on

உதயநிதி கைதான விவகாரத்தில், மீண்டும் விஜய் – த்ரிஷாவை இணைத்து மலையாள நடிகர் தியான் சீனிவாசன் கமெண்ட் செய்திருப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது. “நான் முதலமைச்சரானால், நவ்யா நாயர் புடவை அணிந்து கொண்டு முதல் வரிசையில் அமர வேண்டும்” என்று கூறி, விஜய் – த்ரிஷா விவகாரத்தை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி அவர் வம்பிழுத்திருந்தார்.

இந்நிலையில், உதயநிதி கைது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பரவிய மீம்ஸ் ஒன்றில், ‘அண்ணனும் அண்ணியும் என் உயிர் டா’ என்று அவர் பதிவிட்டிருப்பது தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in