TRENDING
200க்கு மேற்பட்டோர் பிரபல நடிகையை தாக்க முன்வந்தனர்…?? போலீசாரின் உதவியால் உயிர் தப்பித்த நடிகை …!! பரபரப்பு வீடியோ காட்சி …

தமிழ் திரை உலகில் பிரபலமாக வளம் வந்தவர் நடிகை ரோஜா . அவர் தமிழ் திரையுலகில் மட்டும் இல்லாமல் தெலுகு , கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் சிறந்த நடிகையாக வளம் வந்து கொண்டி இருந்தார். மேலும் அவர் நடிப்பில் மட்டும் வளம் வராமல் அரசியலிலும் கால் வைத்து அதிலும் சிறந்து விளங்கினார் நடிகை ரோஜா . அவர் தமிழ் நாட்டில் அரசியலில் இல்லாமல் கன்னட தொகுதியில் அரசியல் நிர்வாகியாக பணியாற்றி கொண்டு இருந்த்த்தார்.
நகரி தொகுதி எம்.எல்.ஏவான ரோஜாவின் காரை முற்றுகையிட்டு அவரது கட்சியினரே தாக்க முயற்சி. தொகுதிப் பக்கம் ரோஜா தலைகாட்டவில்லை எனக்குற்றச்சாட்டு. சினிமா டூ அரசியல்.. கொஞ்சம் கஷ்டம்தான் போலையே.. #Roja #Attack #Nagari pic.twitter.com/RxnVwLau4w
— Mahalingam Ponnusamy (@mahajournalist) January 6, 2020
ஆரம்பத்தில் ஆந்திர அரசியலில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியாக இருந்து வந்த நடிகை ரோஜா, பின்னர் நகரி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகவும் வெற்றி பெற்றார். மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கை பெற்றவர் நடிகை ரோஜா இவர் தற்பொழுது ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
இந்தநிலையில் நடிகை ரோஜா சித்தூர் மாவட்டத்தில் புதியதாக கட்டப்பட்டு இருக்கும் கிராம தலைமை செயலகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்று இருந்தார் அப்பொழுது அங்கு வந்த 200க்கு மேற்பட்ட எதிர்கட்சிக்காரர்கள் அவரை சரமாரியாக தக்க ஆரம்பித்தனர். அதனால் நிலை குலைந்து போன நடிகை ரோஜாவை போலீசார் பாதுகாட்பாக அங்கிருந்து வெளிஅனுப்பினார்.