TRENDING
‘ஒரு ஐடியா பல மாற்றுத்திறனாளிகள்’ : பெங்களூரில் கோடிக்கணக்கில் சம்பாரித்த தம்பதிகள்”.. நடந்தது என்ன…?

பெங்களூர் நகரத்தில் வசிக்கும் தம்பதிகள் ஹரிஷ் மற்றும் ராஷ்மி இவர்கள் கடந்த 2004ம் ஆண்டு கலை மற்றும் கைவினை பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்க்கினார்கள் சில நாட்கள் ஓடின எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் நிறுவனத்தை மூடும் நிலைமைக்கு வந்த்னர்
இந்தநிலையில் இங்கிலாந்தில் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது அதில் எங்களுக்கு அதிகளவில் கைவினை பொருட்கள் வேண்டும் என்று கூறினார்கள். மீண்டும் சுறுசுறுப்பாக தங்களின் வேலைகளை தொடங்கிய தம்பதிகள் இப்போதுவரை முன்னேறிக்கொண்டே வருகிறார்கள்.
பெங்களூரை சுற்றியுள்ள பெண்கள் மற்றும் அதிகப்படியான மாற்றுத்திறனாளிகள் வைத்து காகித பூவினால் வண்ண ,வண்ண கைவினை பொருட்கள் செய்துவருகிறார்கள்.வேலை செய்பவருக்கு மாதம்தோறும் ரூபாய் 12,000 வழங்க்கப்படுகிறார்கள். உரிமையாளரான ஹரிஷ் ராஷ்மி இவர்கள் முதன் முதலில் ரூபாய் 20,000 சம்பளம் வாங்கினார்கள்.
தற்போது இந்த நிறுவனத்தில் வருடம் மற்றும் ரூபாய் 64 கோடிக்கு மேல உயர்ந்துள்ளது.