LATEST NEWS
கை குழந்தையுடன் வளம் வரும் “திரிஷா..!வைரல் வீடியோ” ஷாக்கான ரசிகர்கள்..?
![](https://cinefeeds.in/wp-content/uploads/2023/10/rajini-_-53-1.jpg)
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை திரிஷா. இவர் சென்னையில் சேர்ந்தவர். 1999 ஆம் ஆண்டு வெளியான ‘ஜோடி’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை துறையில் அறிமுகமானார்.
அதை தொடர்ந்து மௌனம் பேசியதே, சாமி , லேசா லேசா, கில்லி, ஆயுத எழுத்து, திருப்பாச்சி,அபியும் நானும், காதல் நாடகம், விண்ணைத்தாண்டி வருவாயா , அரசியல் திரில்லர், கொடி ,96, வரலாற்று பொன்னியின் செல்வன்,பொன்னியின் செல்வன் II ,ஆறு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகை திரிஷா தற்போது விஜய் நடிப்பில் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் லியோ படத்தில் 20 வருடங்கள் கழித்து விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.இதை அடுத்து நடிகர் அஜித் நடிக்க உள்ள விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார். தற்போது இவர் ஒரு குழந்தை வைத்து விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram