” 6 வயது சிறுவனை மனித மலத்தை ” வெறும் கைகளால் அல்லவைத்த ஆசிரியை …???? கொடூர செயலினால் கொடுக்கப்பட்ட தண்டனை… - cinefeeds
Connect with us

TRENDING

” 6 வயது சிறுவனை மனித மலத்தை ” வெறும் கைகளால் அல்லவைத்த ஆசிரியை …???? கொடூர செயலினால் கொடுக்கப்பட்ட தண்டனை…

Published

on

நாமக்கல் மாவட்டம் ராமநாதபுரத்தில் உள்ள ஊராட்சி பள்ளியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு நாள் மாலை 3 மணி அளவில் 2 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை வகுப்பு ஆசிரியை மிரட்டி வெறும் கைகளால் மனித மலத்தை அல்லவைத்த சம்பவத்திற்காக தற்பொழுது இறுதி தீர்ப்பு வழங்க பட்டுஉள்ளது. அந்த ஆசிரியைக்கு 5 ஆண்டுகால சிறை தண்டனையும் 10 ,000 ருபாய் அபராதமும் வழங்க பட்டுள்ளது.
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம் புதூர் காலனியை சேர்ந்த வீராசாமி மகன் சசிதரன்.

இந்த சிறுவன் அங்குள்ள ஊராட்சி பள்ளியில் படித்து வருகிறான் . தன்னுடன் சகமானவன் ஒருவன் வகுப்பு அறையில் மலம் கழிந்து உள்ளான். அதனால் அந்த ஆசிரியை சசிதரனை மிரட்டி மலத்தை வெறும் கால்களால் அல்லவைத்து உள்ளார். இதனால் அந்த மாணவன் தன் பெற்றோர்களிடம் கூறியுள்ளான் . இதனை பெற்றோரோ தாங்கமுடியாமல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஆசிரியை தற்பொழுது இறுதி தீர்ப்பு வழங்க பட்டது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in