திருமண நாளை முன்னிட்டு குடும்பத்துடன் ஜாலியாக சுற்றுலா சென்ற சீரியல் நடிகை ஷர்மிளா.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்.! - cinefeeds
Connect with us

GALLERY

திருமண நாளை முன்னிட்டு குடும்பத்துடன் ஜாலியாக சுற்றுலா சென்ற சீரியல் நடிகை ஷர்மிளா.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

Published

on

மருத்துவரான நடிகை ஷர்மிளாவிற்கு நடிப்பின் மீது அதீத நாட்டம் காரணமாக “புத்திரை புனிதமாம்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை அடுத்து
சன் டிவி தொலைக்காட்சி தொடர்களில் டிஆர்பின்  உச்சத்திற்கு கொண்டு போன சீரியல் ரோஜா  மற்றும் சந்திரலேகா; இந்த தொடரிலும் நடித்து மக்களிடையே பிரபலமானார்.

இதனைத் தொடர்ந்து  விஜய் டிவியில் பகல் நிலவு சீரியலில் நடித்துள்ளார்; மேலும் பல சீரியல்களில் நடித்து வந்துள்ள ஷர்மிளா பல ஷோகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.

Advertisement

பன்முக திறமை கொண்ட நடிகை ஷர்மிளா தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் மாப்பிள்ளை போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நடிகை ஷர்மிளா ஜீ தமிழில் பரபரப்பாக ஒளிபரப்பாகும் “நினைத்தாலே இனிக்கும்” சீரியலில் நடித்து வருகிறார்.

இன்று நடிகை ஷர்மிளா மற்றும் பாலாஜி தம்பதிக்கு திருமண நாள் என்பதால் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

இந்தப் புகைப்படத்திற்கு இன்ஸ்டாகிராமில்  பலரும் திருமண நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த புகைப்படம் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in