TRENDING
சமந்தாவிடம் நெருங்கி பழகும் அந்த வாலிபர் யார்…? மனைவி வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை..!

சன் மியூசிக் சேனலில் ஆங்காரக பணிபுரித்தவர் மணிமேகலை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவந்துள்ளார். அப்போது டான்ஸ் மாஸ்டரான காதர் ஹூசேன் என்பவரை காதலித்து வந்தார். இவர்களின் காதல் விவகாரம் மணிமேகலையின் வீட்டற்கு தெரியவந்த்தை அடுத்து வெவ்வேறு மதம் எனபதால் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து பெற்றோர்களின் எதிரிப்பை மீறி கடந்த 2017-ஆம் ஆண்டு உருவம் திருமணம் செய்தனர், வாழ்ந்துவருகிறார்கள்.
சமீபத்தில் தெலுங்கு படத்தில் நடித்த நடிகை சமந்தா அப்படத்தில் வரும் பாடலுக்கு மணிமேகலையின் கணவர் காதர் ஹூசேன் நடன பயிற்சி அளித்தார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படைத்தை பார்த்தால் என் கண்ணுக்கு அண்ணன் தங்கச்சி மாதிரித்தான் இருக்கிறது என்று பதிவிட்டார். இதனை பார்த்த நெட்டிசன்கள் என்னமா அண்ணன் தங்கச்சி இப்படித்தான் நெருக்கமாக இருப்பாங்களா அந்த ஜோடியா பார்த்து உன் வயிறெரியாத என்று கமன்ட் செய்கிறார்கள்.