TRENDING
‘கதிர், முல்லை பகையை மறந்து மீண்டும் ஒன்று சேர்ந்தனர்’..! “ஆதாரத்தை வெளியிட்ட” : பாண்டியன் “ஸ்டோர்ஸ் வைரல் வீடியோ…?

ரசிகர்களின் மிகுந்த வரவேற்ப்பால் வெற்றிகரமாக ஓடிகொன்றுஇருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இதில் கதிர் , மற்றும் முல்லை தம்பதிகள் ரசிகர்களால் மிகுந்த கவனம் கொண்டது. சமீபத்தி கதிர் மற்றும் முல்லை இருவருக்கும் பிரச்னை உருவாக்கி உள்ளதாக தகவல் பரவி வந்தது.
இந்த பிரச்னை ரசிகர்கள் பெரிதாக பார்க்கப்பட்டனர். இதற்க்கு அண்மையில் கதிர் வீடியோ வெளியிட்டு அதற்க்கான பதிலை கூறினார். மேலும் நீங்கள் நினைக்கும் படி பெரியளவில் பிரச்சனைகள் ஏதுமில்லை
எண்களின் நட்புக்குள் ஏற்பட்டுள்ள சிறு சண்டைகள் மட்டுமே என்று இருவரும் மாறி மாறி வீடியோ வெளியிட்டனர். குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது