“ஐயோ இது என்ன கொடுமை..!” பெரிய பானிபூரியை ஒரே வாயில் அள்ளிய பெண்.. அடுத்த நொடியே நடந்த பயங்கர ட்விஸ்ட்.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஐயோ இது என்ன கொடுமை..!” பெரிய பானிபூரியை ஒரே வாயில் அள்ளிய பெண்.. அடுத்த நொடியே நடந்த பயங்கர ட்விஸ்ட்.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

Published

on

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா பகுதியில், காலை முதலே பானிபூரி சாப்பிட வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த மனைவியின் கோரிக்கையைக் கணவன் கண்டுகொள்ளாததால், தானே தனியாகச் சந்தைக்குச் சென்று தமக்குப்பிடித்த பெரிய அளவிலான பானிபூரிகளாகத் தேர்ந்தெடுத்து சுமார் 10 பெரிய பானிபூரிகளை மிகுந்த ரசித்து ருசித்துச் சாப்பிட்டுள்ளார். ஆனால், அவர் சாப்பிட்ட கடைசிப் பெரிய பானிபூரி அவரது ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் தலைகீழாக மாற்றிவிட்டது.

उत्तर प्रदेश के औरैया में एक महिला का सुबह से ही गोलगप्पे खाने का मन था। पति से बोलीं – मुझे गोलगप्पे खाने हैं। पति ने नहीं सुना। फिर मैडम खुद बाजार पहुंच गईं।

गोलगप्पे वाले से बोलीं – भैया, बड़े-बड़े गोलगप्पे खिलाना। छोटे देखकर खुद बड़े-बड़े छांट लिए और बोलीं – अब ये वाला… pic.twitter.com/zNEpzrXPm9— Mandeep RajBhar (@MandeepRajBhar9) August 15, 2026

அந்தக் கடைசிப் பெரிய பானிபூரியை வாயில் வைத்ததுடன் அவரது தாடை அப்படியே அகலத் திறந்தபடியே நின்றுகொண்டதுடன், எவ்வளவு முயன்றும் வாயை மூட முடியாமல் திணறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கணவனை அழைக்க, அவர் வந்து மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதிலும் மருத்துவர்களால் தாடையைச் சரிசெய்ய முடியாததால் அவர் மேல் சிகிச்சைக்காகப் பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in