TRENDING
விஜய் தேவர்கொண்டாவின் லவ், “லிப் லாக் வெறித்தனமா”..! ‘வேர்ல்ட் பேமஸ் லவர்’.. படத்தின் டீசர்…?
முதன் முதலில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் இளம் நடிகர் விஜய் தேவர்கொண்ட அப்படம் ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சூப்பர் ஹிட்டாகி உள்ளது.
அதன் வெற்றியை தொடர்ந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற லவ் சப்ஜெட்டனா படங்களில் கடிதத்தின் மூலம் பெண்கள் மத்தியில் தற்போது காதல் மண்ணாக வளம் வந்து கொண்டுஇருக்கிறார்.
தொடர்ந்து அனைத்து படங்களும் வெற்றியை தொடர்ந்து தமிழிலும் ரசிகர்கள் அதிகரிக்கத்தொடங்கி உள்ளனர்.
அந்த வகையில் தற்போது விஜய் தேவர்கொண்ட நடிக்கும் வேர்ல்ட் பேமஸ் லவர் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.இப்படத்திலும் வெறித்தனமா காதல் உள்ளது. ராஷி கண்ணா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடித்துள்ளனர்.