TRENDING
‘திருமணமாகி தாய் வீட்டிற்கு’.. வந்த புதுப்பெண்.. “பின்னர் படுக்கை அறையில் நடந்த”… ‘பதறவைத்த சம்பவம்’..?

மும்பையில் உள்ள பாத்துப் பகுதியில் இருக்கும் இளம் தம்பதிகள் மணீஷா செலக்கே, மற்றும் சாய் பிரசாந்த் வசந்த் செலக்கே இவர்களுக்கு கடந்த மாதம் தான் திருமணமானது. திருமணமானத்தில் இருந்து வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரை குடுப்பத்தை சார்ந்தவர்கள் தினமும் கொடுமை படுத்தி வந்தனர். நடக்கும் துன்புறுத்தல்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் இரண்டு நாட்களுக்கு முன்னர் பெற்றோர்களுக்கு நடக்கும் கொடுமைகளை தெரியப்படுத்தினார் மணிஷா.
இதனால் மணிஷாவின் அண்ணன் மணிஷாவை தங்களது வீட்டிற்கு அழைத்து வந்தார். வீட்டிற்கு வந்த பின்னரும் அழுதுகொண்டுருந்தார் மணிஷா பின்னர் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார் பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோத்தித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இருந்துவிட்டார் என்று கூறினார்.
இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் மணிஷாவின் அறையில் சோதனை செய்தனர் பின்னர் அவர் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்தது அதில் என் தற்கொலைக்கு என் கணவர் மற்றும் அவரின் குருஓணத்தை சார்ந்தவர்கள் தான் முழுக்காரணம் தினமும் வரதட்ஷனை கேட்டு என்னை கொடுமை படுத்தி வந்தனர். என எழுதியிருந்தார்.
பின்னர் கணவர் சாய் பிரசாந்த் வசந்த் செலக்கே மற்றும் அவரின் தந்தை அம்மா என மூன்று பேரின் மீது வழக்கு பதிந்த போலீசார் அவர்களை கைது செய்தனர்