LATEST NEWS
“நீ அம்மாவா? அரக்கியா?!”.. 12 வயது சொந்த மகனை தொண்டை நெரித்த கொடூரத் தாய்.. இணையத்தைக் கலங்க வைக்கும் வீடியோ..!!
12 வயதேயான சிறுவன் ஒருவன் வலியால் துடித்து, உதவிக்காகக் கதறியபோதிலும், அவனது பெற்ற தாயே அவனைத் தொடர்ந்து கொடூரமாகத் தாக்கியும், தொண்டையை நெரித்தும் சித்திரவதை செய்துள்ளார். தாயின் பாசம் என்பது குழந்தைக்குப் பாதுகாப்பளிப்பதாக மட்டுமே இருக்க வேண்டும்; ஆனால், அதுவே பயங்கரமாக மாறியுள்ளது. தன் கையால் அணைத்து அரவணைக்க வேண்டிய கரங்களே, அந்தச் சின்னஞ்சிறு குழந்தையின் மூச்சை நிறுத்தும் நிலைக்குச் சென்றுள்ளன.
एक 12 साल का बच्चा दर्द से तड़पता रहा, मदद के लिए चिल्लाता रहा—और उसकी अपनी माँ उसे पीटती रही, गला दबाती रही।
माँ का रिश्ता सुरक्षा का होता है, आतंक का नहीं। जो हाथ बच्चे को संभालने चाहिए थे, वही उसकी साँस रोकने लगे।
माँ कहलाने से कोई ममता की मूर्ति नहीं बन जाती। जो अपने ही… pic.twitter.com/llsREaOSoY— ShoneeKapoor (@ShoneeKapoor) July 21, 2026
ஒருவர் வெறும் தாயாக அழைக்கப்படுவதாலேயே, அவர் தாய்மையின் உருவமாகவோ அல்லது பாசத்தின் அடையாளமாகவோ மாறிவிட முடியாது. தன் சொந்தக் குழந்தையை இரக்கமின்றி அடித்து, தொண்டையை நெரித்துக் கொடூரம் இழைத்த அந்தப் பெண்ணிற்கு எந்தவிதமான அனுதாபமும் காட்டப்படக் கூடாது. மாறாக, அவர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்பதால் அவருக்குச் சட்டத்தின் முன் மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சலலப்பை ஏற்படுத்தியுள்ளது.
