“இன்னும் நல்லவங்க இருக்காங்கப்பா…” பேருந்தில் நிலையத்தில் கதறிய அழுத்த பாட்டி.. பதறி அடித்து ஓடோடி வந்த நபர் செய்த காரியம்.. இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இன்னும் நல்லவங்க இருக்காங்கப்பா…” பேருந்தில் நிலையத்தில் கதறிய அழுத்த பாட்டி.. பதறி அடித்து ஓடோடி வந்த நபர் செய்த காரியம்.. இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!

Published

on

தனது உடன்பிறந்த சகோதரனின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காகப் பேருந்தில் பயணம் செய்த முதிய பாட்டி ஒருவரின் பையை, வழியிலேயே திருடன் ஒருவன் திருடிச் சென்ற பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது. பேருந்தில் பயணம் செய்யும் போது தான் வைத்திருந்த பை திருடப்பட்டதை உணர்ந்த அந்தப் பாட்டி, தனது நிலையை நினைத்து அனைவரது நெஞ்சமும் உருகும் வகையில் கதறி அழத் தொடங்கினார்.

भाई के अंतिम दर्शन को निकलीं बुजुर्ग दादी…रास्ते में बैग चोरी हो गया। उसमें सिर्फ 300 रुपये थे, जिनसे भाई के लिए कफन खरीदना था।

यह बुजुर्ग दादी बस में जा रही थीं अपने भाई के अंतिम संस्कार के लिए। लेकिन रास्ते में ही किसी चोर ने उनका बैग चुरा लिया। जैसे ही बैग चोरी होने का पता… pic.twitter.com/evWz0VVZD6— Mandeep RajBhar (@MandeepRajBhar9) August 7, 2026

கண்ணீர்மல்க அழுதபடி அந்தப் பாட்டி கூறுகையில், “எனது தம்பி இறந்துவிட்டான்… அவனுக்குக் இறுதி ஆடை வாங்குவதற்காகச் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த 300 ரூபாய் மட்டுமே அந்தப் பையில் இருந்தது. தம்பியும் போய்விட்டான், இப்போது அந்தப் பணமும் போய்விட்டதே… நான் எப்படி அவனுக்குக் இறுதி ஆடை வாங்குவேன்?” எனப் புலம்பினார். இதைக் கேட்டுப் பேருந்தில் இருந்த சக பயணிகள் அனைவரும் கலங்கிப்போயினர். அதில் இருந்த ஒரு நபர் உடனே தனது பையிலிருந்து 100 ரூபாயை எடுத்துப் பாட்டியிடம் கொடுத்து, “பாட்டி, நீங்க முதலில் அங்கே போய்ச் சேருங்கள்… போய் உங்கள் தம்பியின் முகத்தைப் பாருங்கள்” என்று ஆறுதல் கூறினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in