BREAKING:மகளிர் உரிமைத்தொகை காலியிலேயே வந்துவிட்டது… உடனே செக் பண்ணுங்க.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING:மகளிர் உரிமைத்தொகை காலியிலேயே வந்துவிட்டது… உடனே செக் பண்ணுங்க..

Published

on

அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை ₹1,000 இன்று காலை முதல் பெண்களின் வங்கி கணக்குகளில் தொடர்ந்து வரவு வைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, தொடர்ந்து 6-வது மாதமாக இந்தத் தொகை தடையின்றி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான குடும்பத் தலைவிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கிடையே, பண்டிகைக் கால இரட்டிப்பு மகிழ்ச்சியாகத் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் மாதத்திற்கான உரிமைத் தொகையையும் முன்கூட்டியே வழங்க அரசு ஆலோசித்து வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உங்களுக்கு இன்றைய உரிமைத் தொகை வந்துவிட்டதா என்பதை உங்கள் வங்கி கணக்கு குறுஞ்செய்தி (SMS) மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in