‘அச்சு அசலாக’…’கீர்த்தி சுரேஷ் மாதிரியே இருக்கும்’… இளம் பெண், “வைரலாகும் வீடியோ”! – cinefeeds
Connect with us

TRENDING

‘அச்சு அசலாக’…’கீர்த்தி சுரேஷ் மாதிரியே இருக்கும்’… இளம் பெண், “வைரலாகும் வீடியோ”!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் இவர் விஜய் , சூர்யா , தனுஷ் , சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் சிவகார்த்திகேயன் உடன் நடித்த ‘ரஜினி முருகன்’ படத்தில் அச்சு அசலாக , அப்படியே கிராமத்து பெண்ணாக நடித்திருப்பார் அதனால் இவருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

அதன் பின்னர் தெலுங்கு , மலையாளம் தற்போது ஹிந்தி பக்கமும் சென்றுள்ளார்.

Advertisement

அடிக்கடி கீர்த்தி சுரேஷ் அவர்களை கலாய்ப்பதே வழக்கமாக கொண்டுள்ளனர் நெட்டிசன்கள். அந்த வகையில் தற்போது கீர்த்தி போல இருக்கும் பெண் ஒருவர் டிக் டாக்கில் கீர்த்தியின் டயலாக் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை நெட்டிசன்கள் லோ லெவல் பட்ஜெட் என்று கலாய்த்து வருகிறார்கள். அடப்பாவிங்களா கீர்த்தியா தான் கலாய்க்கிறிங்க-நா அவரை போல இருக்கும் பெண்ணையும்..

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in