ஒரு நாள் இரவுக்கு ஒரு மகள் இரை …!!! 47 வயது தந்தை இரவில் நடத்தும் விபரீதம்…?? அதிர்ந்து போன ஆசிரியர்கள் … வெளிவந்தஉண்மை .. – cinefeeds
Connect with us

TRENDING

ஒரு நாள் இரவுக்கு ஒரு மகள் இரை …!!! 47 வயது தந்தை இரவில் நடத்தும் விபரீதம்…?? அதிர்ந்து போன ஆசிரியர்கள் … வெளிவந்தஉண்மை ..

Published

on

கேரளாவில் 47 வயதுடைய ஒரு நபருக்கு 4 மகள்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு வயது 17 , 15 , 13 மற்றும் 10 வயதுடைய மகள்கள் இருக்கிறார்கள். இவர்கள் அருகில் இருக்கும் பள்ளியில் படிக்கிறார்கள்.பள்ளியில் 11, 9 , 7 மற்றும் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார்கள். இதில் கடைசி மகளின் வகுப்பில் மாணவர்களின் மனதை புரிந்து கொள்வதற்காகவும் அவர்களது எண்ணங்களை புரிந்து கொள்வதற்காகவும் ஒரு நிகழிச்சி நடைபெற்றது . அதில் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அதில் அந்த 10 வயது மாணவி தினசரி தனது தந்தையால் வீட்டில் இரவில் என்ன கொடுமை நடக்கிறது என்ற உண்மையை தெரிவித்து விட்டால் .

இதனை கேட்ட அதிகாரிகள் மற்றும் அந்த சிறுமியின் ஆசிரியரும் அதிர்ந்துபோய் மற்ற சகோதரிகள் மூன்று மாணவிகளையும் அழைத்து இதை பற்றி வினவினார். அதற்கு அவர்கள் தங்கள் தந்தை ஒரு நாள் இரவிற்கு ஒரு மகள் என்று தினசரி இரவில் எங்களை கற்பழிப்பார் என்று அவர்கள் கண்ணீருடன் உண்மையை தெரிவித்தனர். இதனை கேட்ட பள்ளி அதிகாரிகள் அவர்கள் நால்வரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவர்கள் கூறியபடி அவர்கள் கற்பழிக்க பட்டு இருக்கிறார்கள் என்பதனை பரிசோதனையில் கண்டுபிடித்தனர்.

Advertisement

மேலும் தற்பொழுது அந்த நான்கு மாணவிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளியின் புகாரின் அடிப்படையில் அந்த 47 வயது குடிகார தந்தையை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த விஷயம் அந்த பகுதியிலும் பள்ளியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in