TRENDING
அப்பாவியாக இருந்த பெண் …!!!பின்னால் இருக்கும் நபர் செய்த அசிங்கம் ..??? காணொளியில் தெரிந்த உண்மை ….

தற்பொழுது இருக்கும் உலகில் கொலை, கொள்ளை தான் அதிகமாக நடந்து கொண்டு இருக்கிறது . அந்த காலத்தில் தவறு செய்தல் தெய்வம் நம்மை தண்டித்துவிடும் என்று அச்சத்தில் தவறு செய்ய யோசிப்பார்கள். ஆனால் இந்த காலத்தில் அப்படி இல்லை அந்த கடவுள் இடத்திலேயே தவறு செய்கிறார்கள் . தான் செய்வது தவறு என்று தெரிந்தும் துணிச்சலுடன் மனசாட்சி இல்லாமல் தவறு செய்கிறார்கள் . தனது அன்றாட வாழ்க்கையை வாழவழி இல்லாதவர்கள் திருடுவதை விட ஆடம்பர வாழ்க்கைக்காக திருடுபவர்கள் தான் அதிகமாக உள்ளனர்.
அதுபோல் தற்பொழுது வைரலாகிவரும் ஒரு காணொளியில் கிறிஸ்துவ சரணாலயத்தில் இருக்கையில் அமர்ந்து ஒரு இளம் பெண் கடவுளிடம் ஆழ்ந்து வேண்டிக்கொள்ளும் தருணத்தில் பின் இருக்கையில் கடவுளிடம் வேண்டி கொண்டு இருப்பதுபோல் ஒரு நபர் அந்த பெண்ணின் கைப்பையில் இருக்கும் கைபேசியை திருடிவிடுகிறார் .
‘God will provide,’ they say pic.twitter.com/MIZCAY8mLx
— RT (@RT_com) August 16, 2019
அதுவும் பாவமன்னிப்பு கேட்கும் தேவனின் சரணாலயத்தில் . இந்த காணொளியை பார்க்கும் பொழுது காலம் அழிந்து கொண்டே போகிறது என்பது தெள்ளதெளிவாக தெரிகிறது. மேலும் கடவுள் என்று ஒருவர் நிஜமாக இருக்கிறாரா என்ற கேள்விக்கு நம்மை ஆளாக்குகிறது.