சன்னி லியோன் மகளா இது..! “கொஞ்சம் கூட பொருத்தம் இல்லையே”…! வைரலாகும் புகைப்படம்…? - cinefeeds
Connect with us

Uncategorized

சன்னி லியோன் மகளா இது..! “கொஞ்சம் கூட பொருத்தம் இல்லையே”…! வைரலாகும் புகைப்படம்…?

Published

on

இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகை சன்னி லியோன் அவர் தன குடுப்பத்துடன் ஹோலி பண்டிகை கொண்டாடி உள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

தற்போது சன்னி லியோன் ஹிந்தி ,தெலுங்கு சினிமாக்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார் சன்னிக்கு ஆசீர் சிங், நோவா சிங் என்ற இரண்டு மகன்கள் உள்ள நிலையில் மூன்றாவதாக நிஷா கௌர் என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து எடுத்து வளர்த்து வருகிறார்கள்.

 

Advertisement

இதனால் சமீபத்தில் சன்னியை பற்றி பல்வேறு விமர்சனகள் வந்தது சன்னியால் குழந்தை பெற முடியாது அதனால் தான் குழந்தை தத்தெடுத்துள்ளார். என்று தகவல் பரவியது.

 

View this post on Instagram

 

Advertisement

Happy Holi everyone! Such a nice day with my beautiful family! @dirrty99 . . . Outfit @arjunkumarlabel styled by @hitendrakapopara Assisted by @sameerkatariya92 @shiks_gupta25 📸 @sjframes

A post shared by Sunny Leone (@sunnyleone) on

Advertisement

தற்போது சன்னி லியோன் தன் குடும்பத்தாருடன் சேர்ந்த ஹோலி பண்டிகை கொண்டாடி உள்ளார் அதன் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in