actress Viji's daughter marriage|நடிகை விஜி
Connect with us

GALLERY

80’S நடிகை விஜியின் மகளா இது..? பிரம்மாண்ட திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள்.. இணையத்தை கலக்கும் போட்டோஸ் இதோ..!!

Published

on

நடிகை விஜி சந்திரசேகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தில்லுமுல்லு படத்தில் அவருக்கு சகோதரியாக நடித்த திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு விஜி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிகை சரிதாவின் தந்தை ஆவார். விஜி கிழக்கு சீமையிலே, இந்திரா போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

Advertisement

90-களுக்குப் பிறகு விஜி நடிப்பை நிறுத்தினார். கடந்த 2001-ஆம் ஆண்டு பார்த்தாலே பரவசம் என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

இதனைத் தொடர்ந்து ஆயுத எழுத்து, மதயானை கூட்டம், வெற்றிவேல், கடைக்குட்டி சிங்கம், எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல படங்களில் விஜி நடித்துள்ளார்.

Advertisement

சின்னத்திரையிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய விஜி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அண்ணாமலை, அலைகள், கோலங்கள், அழகி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

கடந்த 1997-ஆம் ஆண்டு விஜிக்கு சந்திரசேகர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

Advertisement

இவருக்கு சுரக்ஷா, லவ்லின் என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். சூப்பர் ஹிட் படமான அயலியில் லவ்லின் தனது சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

நேற்று மூத்த மகள் சுரக்ஷா பிரமாண்டமாக திருமணம் நடந்தது.

Advertisement

இதில் விஜயகுமார், அருண் விஜய், சமுத்திரகனி, அருண் விஜயின் சகோதரிகள் கவிதா, அனிதா, நடிகை ராதிகா உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டு புதுமண தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement