LATEST NEWS
“என்னடா புது கூத்தா இருக்கு..?!” மனிதனாக வாழவே பிடிக்கலையாம்… கோடீஸ்வர இளைஞர் செய்த விசித்திர காரியம்… இணையத்தை உலுக்கும் பகீர் வீடியோ..!!
ஜப்பானைச் சேர்ந்த ஜாசோ என்ற 26 வயது இளைஞர் தன்னை நாய் போல மாற்றிக் கொள்ளக் கோடிக்கணக்கில் செலவழித்து பல அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. அவர் அச்சு அசலாக நாய் போன்ற தோற்றத்தையும் குணாதிசயங்களையும் பெற்று, நாய் போலவே வாழ முயற்சிப்பதாக அந்தப் பதிவுகள் கூறுகின்றன. இருப்பினும், இந்த விசித்திரமான கூற்றுகள் மற்றும் பரவி வரும் காணொளியின் நம்பகத்தன்மை இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
इंसान से ‘Dog’ बनने के लिए ₹220 करोड़ खर्च?
जापान के 26 वर्षीय करोड़पति Jaso को लेकर सोशल मीडिया पर दावा वायरल है कि उन्होंने खुद को कुत्ते जैसा दिखाने और उसी तरह जीवन जीने के लिए कथित तौर पर ₹220 करोड़ खर्च किए। 😳😳😳 pic.twitter.com/lIYJWoPQSo— दिव्या कुमारी (@divyakumaari) August 8, 2026
அதேவேளையில், அவர் எந்தவித அறுவை சிகிச்சையும் செய்து கொள்ளவில்லை என்றும், மனிதராகவே இருக்கும் அவர் நாய் போன்ற தோற்றத்தைப் பெற 2 மில்லியன் ஜப்பானிய யென் அதாவது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.11 முதல் ரூ.12 லட்சம் செலவில் பிரத்யேகமாக ‘நாய் ஆடை’ ஒன்றை மட்டுமே தயாரித்து அணிந்துள்ளார் என்றும் வேறு சில அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன. இதன் மூலம், அவர் உடலை மாற்றிக் கொள்ளவில்லை என்பதும், அது வெறும் ஆடை மட்டுமே என்பதும்
