அடுத்தடுத்து மாஸ் காட்டும் அட்லீ…! மீண்டும் விஜய் சேதுபதியுடன்…. இந்த தடவை கொஞ்சம் வேற மாதிரி…!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

அடுத்தடுத்து மாஸ் காட்டும் அட்லீ…! மீண்டும் விஜய் சேதுபதியுடன்…. இந்த தடவை கொஞ்சம் வேற மாதிரி…!!!

Published

on

தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து பிரபல இயக்குனராக இருந்த அட்லி பாலிவுட்டில் ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கிய பிறகு இவரின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கின்றது. பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து இண்டஸ்ட்ரிலும் அட்லிக்கு அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

#image_title

ஜவான் திரைப்படத்தில் 30 கோடி சம்பளம் பெற்ற அட்லி அடுத்தடுத்து திரைப்படத்திற்கு 40 கோடி வரை சம்பளத்தை கேட்டு வருகிறார். மேலும் இந்த வருமானத்தை வைத்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கின்றார் அட்லீ. ஜவான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by 🎬$iv@jiⓂ️@ni ❇️r@o🌟 (@sivajimanirao)

Advertisement

இந்நிலையில் அவரின் திரைப்படத்தை அட்லீ தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தத் திரைப்படத்தை அட்லி தான் தயாரிக்கப் போகிறார் என்று தகவல் கிடைத்திருக்கின்றது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in