TRENDING
உலக காமெடி “கிங் மிஸ்டர் பீனை” மிஞ்சிய இந்திய இளைஞர்! அரை மணிநேரத்தில் பல லட்சம் லைக்குகள் குவிந்து வருகிறது..!!

உலகத்தையே தன் இயல்பான நடிப்பு மற்றும் முகபாவனையே கொண்டு விழுந்து , விழுந்து சிரிக்கவைக்கும் காமெடி கிங் மிஸ்டர் பீன் இவரின் நடிப்பு திறமைக்கு மயங்கி சிரிக்காத ஆளே இல்ல அந்த வகையில் இளைஞர் ஒருவர் டிக் டாக்கில் உலக காமெடி கிங் மிஸ்டர் பீனை மிச்சும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ பார்த்தவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தாணு சமூகவலைத்தளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.