TRENDING
டியூஷன் படிக்க வந்த 10ம் வகுப்பு மாணவன்…! 12ம் வகுப்பு படிக்கும் டீச்சரின் மகளிடம் செய்த லீலை”… பின்னர் வெளிவந்த பகீர் தகவல்…

குஜராத் மாநிலத்தில் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பிற்கு கணிதம் பாடம் எடுத்து வரும் ஆசிரியை இவர் பள்ளியில் பாடம் நடத்திய பின்னர் ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னுடைய வீற்றிக்கு வந்து கேக்கலாம் என்று கூறிருந்தார்.
அந்த வகையில் மாணவர் ஒருவர் ஆசிரியை வீட்டிற்கு சென்று கணித பாடம் சாந்தமாக சில சந்தேகங்களை கேட்டு வந்தார். தினமும் பள்ளியில் நடத்தப்படும் படங்களுக்கு வீட்டில் சென்று சந்தேகம் கேட்டு வருவார்.
அந்தவகையில் மாணவன் ஆசிரியை வீட்டிற்கு சென்ற போது ஆசிரியை வெளியே சென்றுள்ளார் அப்போது வீட்டில் தனியாக இருந்த ஆசிரியையின் 12ம் வகுப்பு படிக்கும் மகள் இருந்துள்ளார். அவரிடம் காதல் ஆசையை தூண்டி அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் பின்னர் வெளியே சென்றுஇருந்த ஆசிரியை வீட்டிற்கு வந்தவுடன் அதிர்ச்சியடைந்தார். அந்த மாணவனை அடித்து விரட்டி விட்டார் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.