TRENDING
‘ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த’….! “பிக் பாஸ் லாஸ்லியா”… வைரலாக புகைப்படம்..?

நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் நாட்டில் பிரபலமாவர் இலங்கையை சேர்ந்த ஈழத்து பெண் லாஸ்லியா தற்போது தமிழ் நாட்டில் முக்கிய பிரபலமாக வளம் வந்துகொன்டுஇருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில் இலங்கையில் இருந்து சென்னைக்கு செட்டிலாகி உள்ளார். தற்போது பல்வேறு தரப்பில் இருந்து படவாய்ப்புகளும் வருவதாக தகவல் பரவியுள்ளது.
இந்தநிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் லாஸ்லியா சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சிகளிலும் நடனமாடி உள்ளார். இந்தநிலையில் ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு லாஸ்லியா அதனை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
. Fans love♥️ pic.twitter.com/j425iC9KmA
— Losliya Mariyanesan ▫️▫️▫️▫️▫️▫️▫️▫️ᴾᵃʳᵒᵈʸ (@Losliyamaria96) January 11, 2020