TRENDING
“மாப்பிள்ளையின் நண்பர்கள்”…’மணப்பெண்ணிற்கு கொடுத்த முத்தம்’…! ‘கடுப்பான மணப்பெண்’.. கண்டுகொள்ளாத மாப்பிள்ளை..?

பொதுவாக திருமண நிகழ்ச்சி என்றால் மணமகன் மற்றும் மணமகள் அவர்களுக்கு உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலர் கலந்து கொண்டு பரிசு பொருட்கள் வழங்குவது வழக்கம்.
சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமக்களுக்கு பரிசு வழங்க வருகை தரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மணமக்களுக்கு முத்தம் கொடுக்கும் நடைமுறையை கடைபிடிக்கின்றனர்.
இதில் ஆண் நண்பர்கள் என்றால் மணப்பெண்ணிற்கு முத்தம் கொடுப்பதும் பெண் நண்பர்கள் என்றால் மணமகனுக்கு முத்தம் கொடுப்பதும் வழக்கமாய் வைத்துள்ளார்.
இப்படி ஒரு கல்யாணம் எந்த ஊர்லடா நடக்குது 🧐🧐🧐 pic.twitter.com/zhOpipJJ8o
— சக மனிதன் (@commonmantalks) March 11, 2020
தற்போது அந்த குறிப்பிட்ட வீடியோ இணையத்தில் தீயாய் பரவுகிறது. அதில் பெண்களும் ஆண்களும் மாறி , மாறி முத்தம் கொடுப்பது வைரலாகி வருகிறது.