LATEST NEWS
இவ்ளோ பணத்துக்கு நாங்க எங்க போவோம்..? “₹95,000 கோடி பணம் வேணும்..வரலாற்றில் முதன்முறையாக பெரிய தொகை கேட்கும் பாகிஸ்தான்! கதறும் அமெரிக்கா..!!
பாகிஸ்தான் தனது கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அமெரிக்காவிடம் சுமார் $10 பில்லியன் (சுமார் ரூ.95,000 கோடி) நிதி உதவி கேட்டு அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுதியுள்ளது. ஏற்கனவே சீனா, சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளிடம் வாங்கிய $12.3 பில்லியன் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திணறி வரும் பாகிஸ்தான், தற்போது அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஈரான் உடனான போரில் பாகிஸ்தான் தூது சென்றதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, இந்த மாபெரும் நிதியுதவியைக் கோரியுள்ளதாகத் தெரிகிறது. இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் வெளியாகி விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், இது குறித்து அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
