திருமணத்திற்காக மலேசியாவிலிருந்து வந்த இளைஞ்சர்… வருங்கால மனைவியுடன் தனிமையில் சென்ற நபர்…!!! நேர்ந்த கொடூரம் …??? - cinefeeds
Connect with us

TRENDING

திருமணத்திற்காக மலேசியாவிலிருந்து வந்த இளைஞ்சர்… வருங்கால மனைவியுடன் தனிமையில் சென்ற நபர்…!!! நேர்ந்த கொடூரம் …???

Published

on

இந்தியாவை சேர்ந்த பர்விந்தர் சிங் என்ற 25 வயது இளைஞ்சரை , பாக்கிஸ்தான் பெஷாவர் நகரில் கால்வாயில் சுட்டு கொல்லப்பட்டு வீசிய சாம்பவம் கலவரமாக மாறிவிடும் அளவிற்கு பரபரப்பாகி உள்ளது. பர்விந்தர் சிங் என்னும் இளைஞ்சர் தாய் ஒரு சீக்கியர் , தந்தை இந்து ஆவர் . இவர் பிறப்பிலே பிரமதங்கள் சார்ந்தவர் என்பதால் பிரமதங்களில் திருமணம் முடிக்க இவருக்கு தடை ஒன்றும் இல்லை . இவருக்கும் 18 வயதான பிரேம்குமாரி என்பவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து இந்த மாத இறுதியில் திருமணம் நடைபெறவுள்ளது.

அதற்காக இவர் ஷாப்பிங் செய்ய வேண்டும் என்று வருங்கால மனைவி பிரேம்குமாரி அழைத்ததால் மலேசியாவிலிருந்து இந்தியாவிற்கு புறப்பட்டு வந்து பின்பு பாகிஸ்தானியில் இருக்கும் பெஷாவர் நகரில் தனது வருங்கால மனைவி பிரேமிகுமாரியுடன் சென்றார் . அப்படி சென்றவர் சுட்டுக்கொல்லப்பட்டு பிணமாக கால்வாயில் வீசப்பட்டு இருந்தார். இந்த கொலைக்கு காரணம் மணமகள் பிரேம்குமாரிதான் . இவருக்கு இவரது தோழியின் அண்ணனும் காதலித்து வந்துவுள்ளனர்.

Advertisement

இவரது விருப்பத்தின் மீறி இவருக்குள் திருமண ஏற்பாடுகள் செய்து கொண்ட நிலையில் பிரேம்குமாரியும் அவளது காதலனும் இணைந்து கூலிப்படைக்கு 7 லட்சம் கொடுப்பதாக வாக்கு கொடுத்து அதற்காக பாதிப்பணமும் செலுத்தி உள்ளனர். மீதிப்பணத்தை கொலை முடிந்த பின்பு தருவதாக கூறி பிரேம்குமாரி வருங்கால கணவரை பர்விந்தர் சிங் அழைத்து அவருக்கு முஸ்லீம் நண்பருடன் நட்பு உண்டாகி அவர்கள் மூலமாக பர்விந்தர் சிங் நான்கு பேர் கொண்ட கூலிப்படையினரால் சூட்டு கொல்லப்பட்டு தெருவீதியில் வீசப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

போலிஸின் 2 நாட்கள் கிடுபிடி விசாரணையில் தான் இந்த தகவல் வெளிவந்தது மணமகள் பிரேம்குமாரியின் வாக்குமூலத்தில். தற்பொழுது பிரேம்குமாரி மற்றும் அவரது காதலன் மற்றும் கூலிப்படை நபர்கள் கைது செய்ய பட்டு உள்ளனர். மேலும் இந்த சம்பவம் இரண்டு நாடுகளுக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இதனால் பல பிரமுகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in