TRENDING
போலி சாமியார் மாட்டிக்கொண்டால் .? “கையில் சூலம் கழுத்தில் நல்லபாம்பு ” அவர் செய்யும் வேலை ..வைரலாகும் வீடியோ கட்சி …

நாகப்பாம்பை வைத்து வித்தை காட்டுதலோ அல்லது அதனை பிடித்து துன்புறுத்துவது சட்டத்திற்கு புறம்பானது . ஆனால் கோவில் போலி சாமியார் ஒருவர் தன் கழுத்தில் விஷம் எடுத்த நல்ல பாம்பிணை சுற்றி கையில் சூலம் ஏந்தி நடனமாடும் வீடியோ ஒன்று வைரல் ஆகியதால் அவர் கைது செய்ய பட்டுள்ளார். காஞ்சிபுரத்தில் வாலாஜாபாத் வெள்ளரி அம்மன் கோவிலில் அருள் வாக்கு சொல்லி வித்தைகாமிக்கும் கபிலா என்று ஒரு போலி சாமியார் கடந்த மூன்று வருடங்களாக தொழில் செய்து வருகிறார். அஃதாவது அவள் இரண்டு விஷம் நீக்கிய நாகப்பாம்பை வாடகைக்கு எடுத்து உள்ளாள்.
அதனை வைத்து கோவிலுக்கு வரும் பக்தர்களை தோஷம் கழிக்கச்சொல்லி வசியவார்த்தைகள் பேசி பாம்பிற்கு பால் அபிஷேகம் செய்யவைத்து வித்தைகாமித்து தொழில் செய்து கொண்டு இருந்தால். ஆனால் கடந்த வருடங்களில் அவளுக்கு பக்தர்கள் அதிகம் வராத காரணத்தினால் அவள் தன் விளம்பரத்திற்கு முடிவு எடுத்து அந்த நல்ல பாம்பிணை கழுத்தில் சுற்றிவிட்டு பின்பு கையில் சூலம் ஏந்தி பம்ம்புடன் சேர்ந்து தனக்கு அருள்வந்தது போல் நடனமாடி அதனை யூடியூபில் பதிவு செய்து உள்ளாள். அதனை பார்த்து நிறைய பக்தர்கள் வருவார்கள் என்று. இந்த வீடியோ வைரலாக பரவிட இதனை கண்ட வனத்துறையினர் அவளை கைது செய்து பாம்பிணை அவளிடம் இருந்து மீட்டு காட்டு படுத்தியில் விட்டனர். நல்லபாம்பை வைத்து வீடியோ எடுப்பது அதனை பிடித்து அசச்சுருத்துவது தவறு என்ற அடிப்படையில் கபீலாவை கைது செய்து உள்ளனர்.