வைரலாகி வரும் சீமானின் அந்தரங்க வீடியோ… “பழிவாங்கிய விஜயலட்சுமி”..? - cinefeeds
Connect with us

TRENDING

வைரலாகி வரும் சீமானின் அந்தரங்க வீடியோ… “பழிவாங்கிய விஜயலட்சுமி”..?

Published

on

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது தமிழகத்தின் அனைவரலாலும் அறியப்படும் ஒரு அரசியல் பிரபலம் இவர் அரசியல் வருவதற்கு முன்னர் நடிகர் மற்றும் இயக்குனர் அப்போது நடிகை விஜயலக்ஷ்மியுடன் பழகி வந்தார் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

சமீபத்தில் நடிகை விஜயலக்ஷ்மி சீமான் என்னை திருமணம் செய்வதாக கூறி என்னிடம் மிகவும் நெருக்கமாக பழகி வந்தார் பின்னர் என்னை ஏமாற்றி விட்டார் என்று பரபரப்பு பேட்டியளித்தார். இதற்க்கு சீமான் விஜயலக்ஷ்மி நடிகை என்பதால் என்னிடம் படவாய்ப்பு கேட்டு வந்தார் தற்போது படவாய்ப்பு இல்லாமல் இருக்கிறார் அதான் என்னக்கு தெரியும் என்று பதிலளித்து பேசினார்.

Advertisement

அதன் பின்னர் தஞ்சையில் சமீபத்தில் சிவன் கோவிலில் நடைபெற்ற கூட முழுக்கு விழாவில் கலந்து கொண்டு சிவனை வழிபாட்டார் சீமான் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து விஜயலக்ஷ்மி வீடியோ என்று பதிவிட்டார். அதில் சிவனை கடுமையாக விமர்சித்து விட்டு பிறகு ஏன் சிவனை வழிபடுகிறீகள் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக தற்போது சீமான் மது போதையில் பேசும் பஞ்சு டயலாக் மற்றும் காதல் ரொமான்ஸ் என்று ஆபாசம் நிறைந்த வீடியோ காட்சிகளை பகிர்ந்துள்ளார்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in