TRENDING
சாப்பாடுபோல் நெருப்பை ஒரு பெண் விழுங்கும் அறிய காட்சி …கணவர் வருவதற்கு தாமதம்…

தற்பொழுது ஒரு குறித்த காணொளி ஒன்று வைரலாகி வருகிறது .அந்த காணொளியில் ஒரு பெண் தனது முன் இருக்கும் டேபிள் மேல் ஒரு பிளேட்டில் நெருப்பு எரிகிறது. அந்த நெருப்பினை இடுக்கி கொண்டு எடுத்து சாப்பாடு போல் வாயில் போட்டு விழுங்குகிறார். இந்த காணொளியை கான்கையில் எதோ சாப்பாட்டை அசாத்தியமாக வாயில் போட்டு சாப்பிடுவது போல் இருக்கிறது.
Husband is late from party with friends 🔥🔥🔥 pic.twitter.com/mlYku5C3uU
— Arun Bothra (@arunbothra) January 28, 2020
குறித்த இந்த காட்சி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது . மேலும் பார்ப்பவர்களை வியக்கவைக்கிறது. இந்த காணொளியை பதிவு செய்த நபர் தனது கணவர் வெளியில் பார்ட்டிக்கு சென்று வீட்டிற்கு தாமதமாக வருவதால் அவரை எண்ணி மனைவி நெருப்பை விழுங்குவதுபோல் பதிவு செய்து உள்ளார். குறித்த இந்த காணொளி வைரலாகி வருகிறது.,