TRENDING
“கையை அ றுத்துக்கொண்ட பிக் பாஸ் நடிகை”…! – அவர் கணவர் செய்த செயலை பாருங்க..! – அவரே வெ ளியிட்ட வீடியோ…!

தமிழ் சினிமா உள்ள நடிகைகளில் விஜயலட்சுமியும் ஒருவர். சென்னை-28 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அ றிமுகமானவர் விஜயலட்சுமி. அதனை தொடர்ந்து அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், சரோஜா, பிரியாணி, வெண்ணிலா வீடு, ஆடாம ஜெயிச்சோமடா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். அதற்க்கு பின் சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி என்ற சீரியலில் விஜயலட்சுமி நடித்து வந்தார்.
மேலும், இவர் இருந்து பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் இவர் போட்டியாளராக பங்கு பெற்றிருந்தார். விஜயலட்சுமி அவர்கள் 2015ஆம் ஆண்டு பள்ளி நண்பரும், இயக்குனருமான பெரோஸ் முகமதுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். விஜயலட்சுமி அவர்கள் 2019 ஆம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டும் டும் டும் என்ற சீரியலில் நடித்து வருகிறார். டும் நடிகை விஜயலட்சுமி அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்திலிருந்து இடம் பெற்ற வாத்தி கம்மிங் என்ற பாடலுக்கு விஜயலட்சுமியின் மகன் நடனமாடியுள்ளார்.
விஜயலட்சுமியின் கணவர் பெரோஸ் சமையல் செய்து கொண்டே தன் மகன் ஆடும் ஆ ட்டத்தை உற்சாகத்துடன் பார்த்து உள்ளார். பின் விஜயலட்சுமி தனது கணவர் சமைப்பது குறித்து விஜயலட்சுமி ஊரடங்கு பல நடக்காத வி ஷயங்களை நடத்தி உள்ளது’ என்றும் கிண்டலாக பதிவிட்டுள்ளார். தற்போது இந்த சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
When mommy cut her finger daddy decides to take over the kitchen today. And kutty nilan has his part to play!
P.s he is cooking! This quarantine made the impossible possible 🤷♀️😋 #vaathicoming #happydance #stayhome #staysafe #hubcooks #hyderabadichicken #nilan @feroz_film pic.twitter.com/RryMc1HXHn— Vijayalakshmi A (@vgyalakshmi) April 10, 2020