குஷியோ குஷி..! 5 சவரனுக்கு இனி ரூ.4 லட்சம் வரை கடன் கிடைக்க வாய்ப்பு..! நகைக்கடன் வாங்குவோருக்கு தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குஷியோ குஷி..! 5 சவரனுக்கு இனி ரூ.4 லட்சம் வரை கடன் கிடைக்க வாய்ப்பு..! நகைக்கடன் வாங்குவோருக்கு தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!!

Published

on

தமிழக அரசு ஒரு கிராமுக்கு ரூ.10,000 வரையில் நகைக்கடன் வழங்கலாம் என அறிவித்துள்ளது. இதன்படி, 5 சவரன் நகைக்கு இதற்கு முன்பு ரூ.2.80 லட்சம் மட்டுமே நகைக்கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போதைய புதிய அறிவிப்பின்படி ரூ.4 லட்சம் வரை கடன் கிடைக்கும்.

தற்போது கூட்டுறவு வங்கிகளே பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிகராக நகைக்கடன் வழங்கி வருவதால், இதன் மூலம் பலனடையும் பயனாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in