LATEST NEWS
“மாண்புன்னா இதுதான்.. யாரா இருந்தாலும் சிந்தித்து பேச வேண்டும்…” CM விஜய்யின் செயலை பார்த்து வியந்துபோன சபாநாயகர் JCD பிரபாகர்..!!
திமுகவினர் அவதூறு பரப்பும் நிலையில், கருணாநிதியின் பெயரை சுருக்கமாகக் குறிப்பிட்டதற்கே சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் மன்னிப்பு கேட்டதாக சபாநாயகர் JCD பிரபாகர் தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகள் யாராக இருந்தாலும் சிந்தித்து பேச வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் மாண்பு பாராட்டுக்குரியது என்றும் பாராட்டியுள்ளார்.
முன்னதாக, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை ‘கலைஞர்’ என்று முழுமையாகக் குறிப்பிடாமல், அவரது பெயரை மட்டும் கூறியதற்காக முதலமைச்சர் விஜய் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
