ஓ இதுக்காக தான் சொந்த ஊர் போனாங்களா?…. சத்தம் இல்லாமல் நிச்சயதார்த்தம் முடித்த கீர்த்தி சுரேஷ்?…. தீயாய் பரவும் செய்தி….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஓ இதுக்காக தான் சொந்த ஊர் போனாங்களா?…. சத்தம் இல்லாமல் நிச்சயதார்த்தம் முடித்த கீர்த்தி சுரேஷ்?…. தீயாய் பரவும் செய்தி….!!!!

Published

on

தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். அன்னையின் இவரது நடிப்பில் சாணி காகிதம் என்ற திரைப்படம் தமிழில் வெளியாகியது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா , மலையாளத்தில் வசி ஆகிய இரண்டு படங்களும் தொடர் தோல்வியை சந்தித்தது. தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தை கீர்த்தி சுரேஷ் கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் சினிமாவில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலக இருப்பதாக சமீபத்தில் ஒரு செய்தி இணையத்தில் வெளியானது. தற்போது பெற்றோர்களால் மாப்பிள்ளை பார்க்கப்பட்டு நிச்சயம் முடிந்ததாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்துடன் திருநெல்வேலியில் உள்ள பாரம்பரிய வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் கீர்த்தி சுரேஷுக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்து விட்டதாக கூறப்பட்டது.

Advertisement

இது தொடர்பாக கீர்த்தி சுரேஷ் தரப்பிலிருந்து இதுவரை எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை. இதில் எது உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in